Clicky

பிறப்பு 07 OCT 1967
இறப்பு 10 SEP 2025
அமரர் செல்வரத்தினம் மாப்பாணபிள்ளை (செல்வன்)
வயது 57
அமரர் செல்வரத்தினம் மாப்பாணபிள்ளை 1967 - 2025 ஆறுமுகத்தான் புதுக்குளம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Selvaratnam Mappanapillai
1967 - 2025

செல்வண்ணா உங்கள் திடீர்மறைவு அறிந்ததும் எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது அண்ணா உங்கள் ஆத்மா நல்மோட்சம் பெற்று ஆறுமுகத்தான் திருவடிகளில் இளைப்பாற வேண்டுகிறோம் அத்தோடு உங்கள் பிரிவால் துயரில் ஆழ்த்தி இருக்கும் குடும்பத்தார் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம் ஓம் சாந்தி 🙏 ஓம் சாந்தி 🙏

Write Tribute