Clicky

பிறப்பு 07 OCT 1967
இறப்பு 10 SEP 2025
திரு செல்வரத்தினம் மாப்பாணபிள்ளை (செல்வன்)
வயது 57
திரு செல்வரத்தினம் மாப்பாணபிள்ளை 1967 - 2025 ஆறுமுகத்தான் புதுக்குளம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Selvaratnam Mappanapillai
1967 - 2025

உங்கள் துயரச் செய்தி கேட்டு, உள்ளம் உறைந்து போனது செல்வண்ணா😭. உங்களை இழந்து தவிக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் உங்கள் தங்கைக்கும் எப்படி ஆறுதல் சொல்வதென்று தெரியாது தவிக்கிறோம். உங்கள் ஆதமா சாந்தியடைய ஆண்டவனை பிரார்த்திக்கிறேன். ஓம் சாந்தி 🙏😭

Write Tribute