Condolences
எனதன்பு அக்கா !உங்களின் அன்புக்கு விளக்கம் வார்த்தைகளில் கூற முடியாது. உங்களை அடுத்த வருடம் வந்துபார்ப்பேன் என்று இருந்த எனக்கு இது பெரிய இழப்பு. உங்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் .
அன்பின் திரு உருவே சாயி நாதர் எனக்களித்த தாயே! தாயில்லா எமக்கு தாயன்பு அள்ளி பொழிந்த்த அன்பு அம்மா உங்கள் பிரிவு எமக்கு பேரிளப்பு. ஆழ்ந்த துயரத்தில் வாடுகின்றொம். இன்னும் ஒருமுறை உங்களை பார்த்து...
rip
Condolences