
கண்ணீர் அஞ்சலி
self
06 OCT 2019
Canada
எனதன்பு அக்கா !உங்களின் அன்புக்கு விளக்கம் வார்த்தைகளில் கூற முடியாது. உங்களை அடுத்த வருடம் வந்துபார்ப்பேன் என்று இருந்த எனக்கு இது பெரிய இழப்பு. உங்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் .