யாழ். சாவகச்சேரி மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராணி கந்தசாமி அவர்கள் 29-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா கண்மணி தம்பதிகளின் அன்பு மகளும், கார்திகேசு தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் ஆருயிர் மனைவியும்,
பிரதீபன் அவர்களின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான இராமநாதன், சிவசோதிநாதன் மற்றும் பரஞ்சோதிநாதன், மங்களம், சோமநாதன்(நாதன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சாந்தி அவர்களின் அன்பு மாமியாரும்,
கிசோத், துசிகா, ஜுதன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
கணேசலிங்கம், லக்சுமி, இன்பராணி, கமலாசினி, ஜெயசோதி, பாஸ்கரி, யோகேஸ்வரி, ஆறுமுகம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
Condolences