Clicky

பிறப்பு 05 MAY 1948
இறப்பு 29 SEP 2019
அமரர் செல்வராணி கந்தசாமி
வயது 71
அமரர் செல்வராணி கந்தசாமி 1948 - 2019 Chavakacheri, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

உங்களது அன்பு சாயி மகன் சேந்தன், சாயி மருமகள் கெளரி, சாயி பேத்தி றிஷானா 03 OCT 2019 Canada

அன்பின் திரு உருவே சாயி நாதர் எனக்களித்த தாயே! தாயில்லா எமக்கு தாயன்பு அள்ளி பொழிந்த்த அன்பு அம்மா உங்கள் பிரிவு எமக்கு பேரிளப்பு. ஆழ்ந்த துயரத்தில் வாடுகின்றொம். இன்னும் ஒருமுறை உங்களை பார்த்து பேச முடியாதா என்று மனம் ஏங்குகின்றது. சாயி மந்திர் எங்கும் உங்கள் நினைவுகள். உங்களுக்கு இனி நிச்சயம் மறுஇறவி இல்லை. நீங்கள் பரம்பொருளுடன் இரண்டறக்கலப்பது திண்ணம். இனி உங்களுக்கு இன்பமே என் நாளும் துன்பமில்லை அம்மா. இந்த உறுதியுடன் எங்கள் மனம் அதை தேற்றுவொம். சாயி நாதர் இருக்கும் இடம் எல்லாம் உங்கள் நினைவுகளும், அன்பும் மற்றும் உங்கள் இன் முகதோடு அளிக்கும் ஆசிகள் எம்மைத்தொடரும்.

Summary

Notices

மரண அறிவித்தல் Thu, 03 Oct, 2019