Clicky

பிறப்பு 22 JUN 1969
இறப்பு 28 AUG 2023
திருமதி செல்வக்குமார் பருவதா பத்தினி
வயது 54
திருமதி செல்வக்குமார் பருவதா பத்தினி 1969 - 2023 தொண்டைமானாறு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Selvakumar Paruvathapathini
1969 - 2023

பத்தினி மச்சாள் உங்களுடன் பழகிய இளமைக்காலம் கனவாகிப் போனாலும் நினைவுகள் என்றும் என்னுடன் வாழும்.உங்கள் பிரிவால் கலங்கி நிற்கும் குடும்பத்தினருக்கு ஆறுதலைத் தெரிவிப்பதோடு, உங்கள் ஆத்மா சாந்தியடைய இன்பர்சிட்டிப் பிள்ளையாரைப் பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி 💐💐💐💐💐 அன்புமதி குடுப்பதினர்

Write Tribute

Tributes

Notices

மரண அறிவித்தல் Tue, 29 Aug, 2023
நன்றி நவிலல் Mon, 25 Sep, 2023