3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் செல்லையா பரமலிங்கம்
ஓய்வுபெற்ற பேருந்து ஓட்டுனர், London United Busways Ltd, தட்டயமலை தான்தோன்றி நாகதம்பிரான் ஆலய முன்னாள் தலைவர்
வயது 74
Tribute
21
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
முல்லைத்தீவு தண்ணீரூற்றைப் பிறப்பிடமாகவும், வத்தளை, பிரித்தானியா லண்டன் Tolworth ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லையா பரமலிங்கம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:- 08-09-2026
அன்புள்ள எங்கள் அப்பாவே
அன்பால் எம்மை காத்து நின்று
அறிவூட்டி எமை வளர்த்தாய்!
அரியதோர் பொக்கிஷத்தை
ஆண்டவன் பறித்தானே
ஆண்டு மூன்று முடிந்தாலும்
ஆறாமல் தவிக்கின்றோம்!
ஆறுதலை இனி யார் தருவார்
என்றும் உன் நினைவுகள் சுமந்து
உன் வழியில் உன் பிள்ளைகள்
நாம் என்றும் பயணிப்போம்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
உங்கள் பிரிவால் வாடும் மனைவி,பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.