
அமரர் செல்லையா பரமலிங்கம்
ஓய்வுபெற்ற பேருந்து ஓட்டுனர், London United Busways Ltd, தட்டயமலை தான்தோன்றி நாகதம்பிரான் ஆலய முன்னாள் தலைவர்
வயது 74
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Selliah Paramalingam
1948 -
2023


பரமலிங்கம் நல்ல மனிதநேயன், அனைவரையும் அன்பால் கட்டிவைக்கும் பக்குவம். சிரிப்பால் தன்னை உயர்த்திக்கொண்ட நண்பன். பிரிவு தாங்கமுடியாதது. குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். இறைபதத்தில் அமைதிகாணட்டும் தங்கராசா சிவபாலு குமுளமுனை - கனடா
Tribute by
Sivapalu Thangarajah
Friend
Canada
Write Tribute