Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 02 OCT 1948
இறப்பு 11 SEP 2023
அமரர் செல்லையா பரமலிங்கம்
ஓய்வுபெற்ற பேருந்து ஓட்டுனர், London United Busways Ltd, தட்டயமலை தான்தோன்றி நாகதம்பிரான் ஆலய முன்னாள் தலைவர்
வயது 74
அமரர் செல்லையா பரமலிங்கம் 1948 - 2023 தண்ணீரூற்று, Sri Lanka Sri Lanka
Tribute 18 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

முல்லைத்தீவு தண்ணீரூற்றைப் பிறப்பிடமாகவும், வத்தளை, பிரித்தானியா லண்டன் Tolworth ஆகிய இடங்களை  வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா பரமலிங்கம் அவர்கள் 11-09-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

ஞானவதி அவர்களின் அன்புக் கணவரும்,

வாசுகி, சுகன்யா, பிரதீபன், ஷகிலா, வாகீசன் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

காலஞ்சென்றவர்களான வேலாயுதம்(ஓய்வுபெற்ற கிராம சேவகர் - தண்ணீரூற்று), சங்கரலிங்கம்(ஓய்வுபெற்ற அதிபர் - அம்பலவாண் பொக்கனை மகா வித்தியாலயம்) மற்றும் சிவபாக்கியம்(பிரான்ஸ்), சிவமணி(இலங்கை), சிவயோகம்(இலங்கை), சிவகாந்தா(இலங்கை), சிவதேவி(இலங்கை), சிவரஞ்சினி(பிரித்தானியா), மனோகரலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற திரு. திருமதி கணபதிப்பிள்ளை மற்றும் காலஞ்சென்ற நாகமணி, செல்லம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,

சசிக்குமார், காலஞ்சென்ற சுபாஷ்கரன், தர்சினி, பவனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சயந்தினி, சந்தோஷிகா, சஹானா, சஜன்குமார், லியோ, ஈசா, கியாறா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

Live Streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சசிகுமார் வாசுகி - மகள்
ஞானவதி - மனைவி
பிரதீபன் - மகன்
வாகீசன் - மகன்
சுகன்யா - மகள்
சசிக்குமார் - மருமகன்

Photos

Notices

நன்றி நவிலல் Wed, 11 Oct, 2023