
-
02 OCT 1948 - 11 SEP 2023 (74 வயது)
-
பிறந்த இடம் : தண்ணீரூற்று, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : வத்தளை, Sri Lanka Tolworth, United Kingdom
திதி:30/08/2024
முல்லைத்தீவு தண்ணீரூற்றைப் பிறப்பிடமாகவும், வத்தளை, பிரித்தானியா லண்டன் Tolworth ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லையா பரமலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்களுக்கு உயிர் தந்து
காத்த அன்புத் தெய்வமே!
அப்பா நீங்கள் எங்களை விட்டுப் பிரிந்து
ஆண்டு ஒன்று சென்றாலும்
எங்கள் நினைவில் எப்போதும் வாழ்கின்றீர்கள்
ஆயிரம் ஆண்டு தவம் இருந்தும்
கிடைக்கா உறவொன்று
இடை வழியில் சென்றதுவே!
வாழ வழிகாட்டிய தீபமொன்று
இடைவழியே ஒளி இழந்து நின்றதுவே!
மனைவி மனம் பரிதவிக்க!
பிள்ளைகள் சேர்ந்து நிற்க!
உற்ற உறவும் உறைந்து நிற்க
எங்கள் மறந்து எங்கே போனாய்?
கண்ணில் அழுகை ஓயவில்லை எங்கள்
கனவு வாழ்க்கை புரியவில்லை
விழிகள் உன்னை தேடுகையில் விழிநீர்
ஆறாய் ஓடுகிறதே அப்பா!
காலங்கள் போகலாம், காயங்கள் மாறலாம்,
நெஞ்சினில் உள்ள உங்கள் நினைவுகள்
என்றும் எங்களை விட்டு போகாது
உங்கள் நினைவுகளை காலமெல்லாம்
நாங்கள் சுமந்து நிற்போம்.
உங்கள் அன்பு மனைவி, பிள்ளைகள்,
மருமக்கள், பேரப்பிள்ளைகள்..!
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
தண்ணீரூற்று, Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
Request Contact ( )
