
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sellathurai Selvarasa
1946 -
2019

அன்பின் உறைவிடம் அரவனைப்பின் ஆறுதலிடம் பண்பின் பணியிடம் எங்கள் உறவின் உறவு விருட்சம் சரிந்த செய்தியறிந்து தாங்காது துயர் கொள்ளுகின்றோம். மாமா மாமா எங்குதான் சென்றீர்கள். உங்களுடைய ஆத்மசாந்தி வேண்டி இறைவனிடம் பிராத்திக்கிறோம் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம்
Write Tribute