
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sellathurai Selvarasa
1946 -
2019

அன்பின் உறைவிடம் அரவனைப்பின் ஆறுதலிடம் பண்பின் பணியிடம் எங்கள் உறவின் உறவு விருட்சம் சரிந்த செய்தியறிந்து தாங்காது துயர் கொள்ளுகின்றோம். மாமா மாமா எங்குதான் சென்றீர்கள் உங்களுடைய ஆத்மசாந்தி வேண்டி இறைவனை பிராத்திக்கிறோம் ஓம்சாந்தி ஓம்
Write Tribute