1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
3
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். அரியாலை மாம்பழம் சந்தியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி மட்டுவில் தெற்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லத்துரை புஸ்பநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 26-04-2023
எத்தனை ஆண்டுகள் நகர்ந்தாலும்
உங்கள் நினைவு எமை விட்டு அகலாது
தாங்கள் எம்முடன் இருந்த நாட்கள்
தினந்தோறும் வசந்தகாலம் தான்
ஆனால் உங்களை இழந்து தவித்தாலும்
உங்கள் நினைவில் வாழ்கின்றோம்
இன்று
நம் கண்ணீர் நிறைந்த கண்கள்
உமைத்தேட எம்மனமோ உங்கள்
அன்புக்கும்
நிழலுக்கும்
ஏங்கித் தவிக்கிறதே அப்பா!
கண்கள் நிறைந்த நீரோடு
கனவு சுமந்த நெஞ்சோடு
நின் வரவை எண்ணி
விழி வாசலை தேடுதே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
செல்லத்துரை நவமணி- அம்மா, புஸ்பநாதன் மல்லிகா - மனைவி, சகோதரர்கள், மருமக்கள், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்