Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 04 JUN 1946
இறப்பு 26 SEP 2016
அமரர் செல்லத்துரை கணபதிப்பிள்ளை (கந்தசாமி)
உரிமையாளர்- Sri Kathiresan Inn, Sai Impex
வயது 70
அமரர் செல்லத்துரை கணபதிப்பிள்ளை 1946 - 2016 வேலணை மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்லத்துரை கணபதிப்பிள்ளை அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

குடும்பத்தின் குல விளக்காய்
பாசத்தின் பிறப்பிடமாய்
பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய்
வாழ்ந்த எம் குள விளக்கே!

வாழ்நாள் முழுவதும் உங்களை
நினைக்கும் போதெல்லாம் உங்கள்
நினைவுத் துளிகள் விழிகளின் ஓரம்
கண்ணீராய் கரைகின்றதப்பா..!!

ஐந்து ஆண்டு எமைப்பிரிந்து சென்றதனை
ஒரு பொழுதும் எம் மனது ஏற்றதில்லை
உள்ளத்தில் பல கனவு ஒன்றாக
நாமும் கண்டோம்
 கனவெல்லாம் நனவாகும் காலம் வருமுன்னே
கண்மூடி மறைவாய் என்று கனவிலும்
நினைக்கவில்லை அப்பா!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

என்றென்றும் உங்கள் பிரிவால் வாடும்
 பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்....

தகவல்: சதீஷ்குமார்(மகன்)