Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 04 JUN 1946
இறப்பு 26 SEP 2016
அமரர் செல்லத்துரை கணபதிப்பிள்ளை (கந்தசாமி)
உரிமையாளர்- Sri Kathiresan Inn, Sai Impex
வயது 70
அமரர் செல்லத்துரை கணபதிப்பிள்ளை 1946 - 2016 வேலணை மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.


யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்லத்துரை கணபதிப்பிள்ளை அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் அன்பின் தந்தையே
உங்களைப் பிரிந்து
மூன்றாண்டு சென்றதேனோ
எத்தனை காலங்கள் போனாலும்
ஆறவில்லை எம் துயரம்

அன்பிற்கும் பாசத்திற்கும் பண்பிற்கும்
உறைவிடமாய் விளங்கிய எங்கள் அப்பாவே
ஆயிரம் தான் உறவுகள் இருந்தென்ன
பலகோடி இன்பங்கள் இருந்தென்ன

உங்கள் உறவுக்கு நிகர் எமக்கு
இப்பாரினில் யார் தான்
நித்தமும் உங்களை நினைத்து
நீங்கள் காட்டிய நல்வழியில்
நீங்கா நினைவுகளுடன் வாழ்கிறோம்.

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்! 
என்றென்றும் உங்கள் நினைவால் வாடும் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்....

தகவல்: சதீஸ்குமார்