Clicky

4ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 04 JUN 1946
இறப்பு 26 SEP 2016
அமரர் செல்லத்துரை கணபதிப்பிள்ளை (கந்தசாமி)
உரிமையாளர்- Sri Kathiresan Inn, Sai Impex
வயது 70
அமரர் செல்லத்துரை கணபதிப்பிள்ளை 1946 - 2016 வேலணை மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்லத்துரை கணபதிப்பிள்ளை அவர்களின்  4ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு நான்கு ஆனதப்பா
மாண்டுபோன உங்கள் நினைவால்
மீண்டுவர முடியாமல் தவிக்கிறோம்.

காலம் கடந்து காலனவன்
எமை அழைக்கும்வரை
கண்ணீரோடு காத்திருப்போம்
உனைக் காணும் வரை

உன் நினைவு சுமந்த வலிகளைத் தாங்கி
வழிகளைத் தேடித் தொடரும் இந்த
சுகமான வாழ்க்கைப் பயணத்தில்
எமக்கு வழிகாட்டி
வல்லமை தாரும் எம் தந்தையே!

எம் உள்ளத்தில் கருணையுள்ள
கடவுளாய் வாழ்வீர்கள். 


தகவல்: சதீஸ்குமார்(லண்டன்)