Clicky

பிறப்பு 11 JUL 1931
இறப்பு 12 DEC 2018
அமரர் செல்லப்பா பேரின்பம்
முன்னாள் உரிமையாளர்- Yoga Trading Company, பிரபல வர்த்தகர், சமூக சேவையாளர் Colombo-12,
வயது 87
அமரர் செல்லப்பா பேரின்பம் 1931 - 2018 புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 13 DEC 2018 Canada

உயர்திரு பேரின்பம் ஐயாவின் இழப்பினால் ஆறாத்துயரில் தவிக்கும் குடும்பத்தினருக்கும் ,உற்றார்,உறவினருக்கும் ,நண்பர்களுக்கும் எங்கள் ஆழ்ந்த ,இரங்கலையும்,வருத்தத்தினையும் தெரிவித்துக்கொண்டு .ஐயாவின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல தோன்றாத்துணையைப்போற்றி எமது கண்ணீர்ப்பூக்களை அப்பரம்பொருளின் பாதார விந்தங்களில் காணிக்கையாக்கின்றோம்.ஓம்சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

Tributes