யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்லப்பா பேரின்பம் அவர்கள் 12-12-2018 புதன்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லப்பா, தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற கந்தையா, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சின்னம்மா அவர்களின் அருமைக் கணவரும்,
ஞானவதி(கனடா), சரஸ்வதி, குகேந்திரன், கனகேந்திரன், கிருபானந்தன்(சுவிஸ்), யோகவதி, கிருஷ்ணகுமார்(லண்டன்), மதிதரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
விஜயசுந்தரம்(சுவிஸ்), பராசக்தி(கனடா), காலஞ்சென்றவர்களான கனகம்மா, புவனேஸ்வரி, பத்மநாதன், பாலசுப்ரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மனோகரன்(கனடா), குகதரன், காலஞ்சென்ற பரமேஸ்வரன், சரோஜினி, மோகனா, வதனி(சுவிஸ்), வித்தியா(லண்டன்), தயானா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தரணீகரன், கிரிவதனன், பிரியதர்ஷனி, சுஜிதா, கார்த்தீபன், நிஷாந்தன், நிருஷிகா, பிரஷாந், சாருஜா, தனஞ்சயா, அருண்பிரசாந்த், இலக்கியா, கோபிகா, கோகுலன், அபிநயா, சசானா, சபித்தா, சஜித், கிரிஷாந், அனுஷன், தானியா, ஆரவ், அக்ஷரன், ஆருத்ரன், ஆதிரா ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 14-12-2018 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்திலும் (இல. 09 றிஜ்வே பிளேஸ் கொழும்பு 04) 15-12-2018 சனிக்கிழமை அன்று ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதனைதொடர்ந்து 16-12-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கனத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நான்கு வருடங்களுக்கு முன், நாம் பெருமையுடன் உறவுகொண்ட அமரர், தம் உழைப்பாலும், நெஞ்சுறுதியாலும், உயரங்களைத் தொட்டவர். இவ்வுலக வாழ்வை பூரணப்படுத்தி விடைபெற்ற அவருக்கு, பேரின்பப்பேறு...