1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் செல்லப்பா பேரின்பம்
முன்னாள் உரிமையாளர்- Yoga Trading Company, பிரபல வர்த்தகர், சமூக சேவையாளர் Colombo-12,
வயது 87

அமரர் செல்லப்பா பேரின்பம்
1931 -
2018
புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
11
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்லப்பா பேரின்பம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் சிகரமே
வாழ்வின் ஒளிவிளக்கே
எம் குடும்பத்தலைவனே!
எம் வாழ்வின் வழிகாட்டிய தீபமே!
ஆண்டு ஒன்று மறைந்து விட்ட போதிலும்
அன்பின் பிறப்பிடமாய் பண்பின் உறைவிடமாய்
எம்மோடு பயணித்த எங்கள் அன்புத்தெய்வமே!
நாம் மகிழ்ச்சியாக இருக்க நம்மிடம்
ஆயிரம் விடியல்கள் இருந்தாலும்
சோகத்தை பகிர ஒரு நல்ல துணையாக
இறைவன் நமக்களித்த வரமாக நீங்கள் இருந்தீர்கள்!
உங்கள் குரல் எங்கள் காதுகளில்
இப்போதும் கணீரென்று கேட்குதப்பா!
ஆண்டுகள் கடந்தாலும் உங்கள் புன்முறுவல்
பூப்பூத்தவதனமாய் இருந்துகொண்டே இருக்கும்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
நான்கு வருடங்களுக்கு முன், நாம் பெருமையுடன் உறவுகொண்ட அமரர், தம் உழைப்பாலும், நெஞ்சுறுதியாலும், உயரங்களைத் தொட்டவர். இவ்வுலக வாழ்வை பூரணப்படுத்தி விடைபெற்ற அவருக்கு, பேரின்பப்பேறு...