Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 11 JUL 1931
இறப்பு 12 DEC 2018
அமரர் செல்லப்பா பேரின்பம்
முன்னாள் உரிமையாளர்- Yoga Trading Company, பிரபல வர்த்தகர், சமூக சேவையாளர் Colombo-12,
வயது 87
அமரர் செல்லப்பா பேரின்பம் 1931 - 2018 புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு கிழக்கு, மத்தி, யாழ்ப்பாணம், கொழும்பு, பாணந்துறை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த பிரபல வர்த்தகரும் சமூக சேவையாளர் வள்ளல் பெருந்தகை அமரர் ஸ்ரீமான் உயர்திரு செல்லப்பா பேரின்பம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்கே !
உங்கள் அன்பும் அரவணைப்புமின்றி
தவிக்கின்றோம் நாங்களிங்கே அப்பா..!

இல்லறக் கடமையெல்லாம்
இனிதே முடித்தீர்கள் என்று
தன்னடியில் அமைதிகொள்ள
இறைவன் அழைத்தானோ!

மீண்டுமொரு பிறப்பிருந்தால்
எங்களிடமே வந்திடுங்கள்!

காவல் தெய்வமாய் எங்களோடு
என்றும் நீங்கள் இருப்பதாய் எண்ணி
உங்கள் நினைவுகளோடு
வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம் அப்பா.

உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றும்
எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்....

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்