Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 08 AUG 1934
இறப்பு 17 JAN 2020
அமரர் செல்லப்பா தம்பிப்பிள்ளை
வயது 85
அமரர் செல்லப்பா தம்பிப்பிள்ளை 1934 - 2020 இளவாலை சித்திரமேழி, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். இளவாலை சித்திரமேழியைப் பிறப்பிடமாகவும், உடுவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லப்பா தம்பிப்பிள்ளை அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் குடும்ப விளக்கே
இதயத் துடிப்பின் அருமருந்தே
காலம் செய்த கோலத்தினால்
கணப்பொழுதும் துடிக்கின்றோம்

ஆண்டு மூன்று மறைந்தாலும்
மனம் ஆறுதல் அடைய மறுக்கின்றது
எங்கள் சிரிப்பைத் தொலைத்து
ஆண்டு மூன்று ஆனதிப்போ

நீர் எம்மை விட்டுச் சென்றாலும்
இறைவனிடம் ஒன்றிணைந்திடுவீர்!
சொர்க்கம் என்று ஒன்று இருந்தால்
அங்கே நீங்கள் இருப்பீர்கள்!

உங்கள் ஆத்மா சாந்தி பெற
இறைவனை வேண்டுகின்றோம்..

தகவல்: குடும்பத்தினர்