11ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் செல்லமுத்து கந்தையா
1921 -
2014
புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
7
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்லமுத்து கந்தையா அவர்களின் 11ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் பதினொன்று அகன்றோடி விட்டாலும்...
அழியாத நினைவுகள் எங்களது அடி மனத்தில்
ஆழ்தி நிற்கின்றதே எங்கள் அம்மாவே...
உன் திருமுகத்தை நாங்கள் இனி
எப்பிறப்பில் காண்போம் அம்மம்மாவே...
மனம் ஏங்கித் தவிக்கின்றதே
தனியொரு பிறவியாய் இவ்வுலகில் வந்துதித்து
பன்னிரெண்டு செல்வங்களையும் பெற்று
வானுறையும் தெய்வத்தில்
வைக்கப்பட்ட
தெய்வமே எங்கள் அம்மாவே...
உங்களது உடல் அக்கினியோடு சங்கமம் ஆகினாலும்
உங்களுடைய நினைவுகள் எங்களுடன்
அலை மோதிக் கொண்டே இருக்கின்றதே
எங்கள் அம்மாவே... அம்மம்மாவே...
இனி எப்பிறப்பில்
காண்போம் அம்மாவே...
ஓம் சாந்தி ஓம்.
தகவல்:
குடும்பத்தினர், மு. தனேஸ்வரன்(பேரன்- சுவிஸ்)
May her soul rest in peace and her legacy continue to provide strength and comfort for her loved ones.