Clicky

6ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 27 JUN 1921
இறப்பு 11 NOV 2014
அமரர் செல்லமுத்து கந்தையா
வயது 93
அமரர் செல்லமுத்து கந்தையா 1921 - 2014 புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.


யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்லமுத்து கந்தையா அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் குலம் காக்கும் எங்கள் அன்னையே
என் தாய் பாதம் கண்டு ஆறு ஆண்டு கோடி
காலம் ஒடி மறைந்ததுவோ
அன்று எம்மை தாலாட்டி வளர்த்த உத்தமியே
இன்றோ உன் திருமுகம் காணக்கிடைக்காத
பாவிகள் ஆனோம்
ஒயாது உம் குரல் இனிமை எதிரொலிக்குமே
எம் இதயத்தில் குடி இருக்கும் எம் அம்மம்மாவே
ஆல மர விருஷ்சமாக நிழல் பிரகாசித்தாய்
உன் இனிமை வார்த்தைகள் கேளாமல்
ஆறு ஆண்டு கோடி காலம் கண்மூடி மறைந்ததுவே
நான் என் கரத்தால் பூ போட்டு தோழ் பூசத்தால்
தூக்கி வழி அனுப்பி வைக்காத பாவம் செய்த
மானிடன் ஆனேன் அம்மம்மா உன் சந்ததிக்காக
விண்ணுலகில் இருந்து உன் கரத்தால் ஆசிர்வதிதாயே
உன் ஆன்மா புங்குடுதீவு இத்தியடி நாச்சிமார்
பாதத்தில் சாந்தி அடைய வேண்டுகின்றோம்
ஓம் சாந்தி..   

தகவல்: பேரன்- தனேஸ்வரன்(சுவிஸ்)