9ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு
27 JUN 1921
இறப்பு
11 NOV 2014

அமரர் செல்லமுத்து கந்தையா
1921 -
2014
புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
-
27 JUN 1921 - 11 NOV 2014 (93 வயது)
-
பிறந்த இடம் : புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : கனடா, Canada
Tribute
7
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்லமுத்து கந்தையா அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 02-11-2023
அம்மா ஒன்பது ஆண்டு கரைந்ததம்மா
உன் அன்பு முகம் எம் இதயங்களை விட்டு
இன்னும் கரையவில்லையம்மா!
நீங்கள் எங்களை விட்டு அகலவில்லையம்மா!
எங்களோடுதான் வாழ்கிறீர்கள் அம்மா!
பூவை விட்டு மணம் பிரியாது
நீரை விட்டு அலை பிரியாது
எம் இதயங்களை விட்டு என்றும்
பிரியாத தாய் நீயம்மா!
அன்று எங்கள் அழுகையின்
அர்த்தம் புரிந்த அகராதி புத்தகம் நீயம்மா!
இன்றோ அழுது புரண்டு தவிக்கின்றோம்
கேட்கவில்லையாம்மா!
கள்ளம் கபடமற்ற உள்ளத்தில்
உதித்த எம்மை கண்கண்ட தெய்வமாய்
காத்தவள் நீ அம்மா!
உங்கள் பிரிவால் வாடும்
அன்பு குடும்பத்தினர்...
தகவல்:
மு. தனேஸ்வரன்(பேரன்- சுவிஸ்)
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka பிறந்த இடம்
-
கனடா, Canada வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
No Photos
Notices
5ம் ஆண்டு நினைவஞ்சலி
Wed, 13 Nov, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி
Tue, 03 Nov, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி
Sun, 24 Oct, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி
Sun, 13 Nov, 2022
Request Contact ( )

அமரர் செல்லமுத்து கந்தையா
1921 -
2014
புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka
May her soul rest in peace and her legacy continue to provide strength and comfort for her loved ones.