
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டி அவர்கள் பிரிவால் துயரத்தில் ஆழ்த்தி இருக்கும் குடும்பத்தினர்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்
Write Tribute
எங்கள் குடும்பத்திற்கு வந்த மூத்த அத்தானே நீங்கள் எங்களை விட்டுப் பிரிந்தாலும், உங்கள் சிரித்த முகம் கண் முன்னே நிற்காது. அத்தான் உங்கள் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறோம்..