
யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா விஜயரட்ணம் அவர்கள் 02-06-2021 புதன்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ராசாத்தியம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
இராஜேஸ்வரன்(இலங்கை), கிரிதரன்(ஜேர்மனி), கிருஷ்னகுமார்(லண்டன்), சுயாத்தா(சுவிஸ்), சுரேஸ்குமார்(இலங்கை), யசோதரன்(இலங்கை), யசோதா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற அழகரத்தினம், ரெத்தினபூபதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நவரட்ணம்(கனடா), குமாரசாமி(கனடா), ஜெயரட்ணம்(கனடா), ரேவதி(கனடா), கீதா(கனடா), குணரட்ணம்(ஜேர்மனி), பாக்கியலட்சுமி(ஜேர்மனி), தயாநிதி(பிரான்ஸ்), சரஸ்வதி(இலங்கை), பரிமளம்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வேணி, கவிதா, அசோக், தமயந்தி, ரோசா, ஜெயக்குமார் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ரஞ்சித், ரஜிவன், சதிஸ்காந், யனனி, அரவிந், காயத்திரி, அமிர்தராஜ், அஞ்சலை, வினோயன், வினோயினி, விஜிதா, கிர்த்தி, தனு, சஞ்யித், சங்கித், ராஜித் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
சாஜீத், அர்ஜீத் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-06-2021 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
எங்கள் குடும்பத்திற்கு வந்த மூத்த அத்தானே நீங்கள் எங்களை விட்டுப் பிரிந்தாலும், உங்கள் சிரித்த முகம் கண் முன்னே நிற்காது. அத்தான் உங்கள் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறோம்..