
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Sellaiya Vijayaratnam
1936 -
2021
பெரிய மாமா உங்களுடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன்..

Write Tribute
எங்கள் குடும்பத்திற்கு வந்த மூத்த அத்தானே நீங்கள் எங்களை விட்டுப் பிரிந்தாலும், உங்கள் சிரித்த முகம் கண் முன்னே நிற்காது. அத்தான் உங்கள் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறோம்..