Clicky

தோற்றம் 18 APR 1936
மறைவு 02 JUN 2021
அமரர் செல்லையா விஜயரட்ணம்
வயது 85
அமரர் செல்லையா விஜயரட்ணம் 1936 - 2021 வண்ணார்பண்ணை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

ராஜலிங்கம் குடும்பம் (பிரான்ஸ்) 03 JUN 2021 Canada

எங்கள் குடும்பத்திற்கு வந்த மூத்த அத்தானே நீங்கள் எங்களை விட்டுப் பிரிந்தாலும், உங்கள் சிரித்த முகம் கண் முன்னே நிற்காது. அத்தான் உங்கள் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறோம்..

Tributes