எங்கள் குடும்பத்திற்கு வந்த மூத்த அத்தானே நீங்கள் எங்களை விட்டுப் பிரிந்தாலும், உங்கள் சிரித்த முகம் கண் முன்னே நிற்காது. அத்தான் உங்கள் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறோம்..
அத்தான் உங்கள் சிரித்த முகம் இன்றும் எங்கள் மனதில் ஊஞ்சல் ஆடுகிறது. உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்.