Clicky

அமரர் செவாலியர் அடைக்கலமுத்து
அமுதுப் புலவர்
இறப்பு - 23 FEB 2010
அமரர் செவாலியர் அடைக்கலமுத்து 2010 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Chevalier Adaikkalamuththu
2010

நினைத்தால் இனிக்கும் உங்கள் நினைவலைகள். நீங்கள் மறைந்து 14 ஆண்டுகளாம், யார் சொன்னது, கல்லறைக் கட்டிலில் உறங்குகிறீகள் என்று. உங்கள் எழுத்துக்கள், சிந்தனைகள், பகிடிகள், பகிர்வுகள், வாழ்ந்த முறைகள்.....எல்லாமே தனித்துவமாய் உயிர்வாழ்கின்றன. யாராயிருந்தாலும் உபசரித்து, சிரிக்கவைத்து, இன்முகத்துடன் அனுப்பிவைப்பது உங்களுக்கு கைவந்தகலை. உங்களை miss பண்ணுகிறோம் சின்னையா! ஆண்டவன் சந்நிதியில் அமைதியுடன் இழைப்பாறுங்கள்!

Write Tribute