
அமரர் செவாலியர் அடைக்கலமுத்து
அமுதுப் புலவர்
இறப்பு
- 23 FEB 2010
கண்ணீர் அஞ்சலி
நீங்காத நினைவில்...
Late Chevalier Adaikkalamuththu
யாழ்ப்பாணம், Sri Lanka
எனது வாழ்வில் மறக்க முடியாத ஒருவராக, ஒரு சக்தி வாய்ந்த தாய்மையின் தமிழ் அறிஞராக, கவிஞராக, புலமைத்துவம் படைத்த மரபுக்கவிப் புலவராக 20ம் ஆண்டு கடந்தும் பயணம் செய்த பெருமை உங்களுடையது. அது எமது சந்ததிக்குக் கிடைத்த பெருமை. என் அரிய தாயின் தம்பியாக என் மாமாவாக ஆகினது எனக்குப் பெருமை தருகிறது. அப் பெருமையில் வாழ்வேன் இப் புவி மீது!
Write Tribute