Clicky

அமரர் செவாலியர் அடைக்கலமுத்து
அமுதுப் புலவர்
இறப்பு - 23 FEB 2010
அமரர் செவாலியர் அடைக்கலமுத்து 2010 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

S . K. Xavier 23 FEB 2024 Sri Lanka

இளவாலைக்கு போவதென்றால் இனிக்கும், மனம் லயிக்கும். எமக்கொத்தும் மூத்தும் வயதினர்கள் ஆனாலும் நண்பர்கள். அப்பா போல பெரியைய்யா. இனசன வீடுகள் அயல்சூழ, சேந்தங்குளமென்ன, கீரிமலையென்ன, நினைத்தாலே இனிக்கும், மனம் லயிக்கும் பெரியைய்யா எம் நினைவில் பெயராது நிலைத்த பெயர். அவரது புன்சிரிப்பும் குலுங்கற் சிரிப்பழகும். பானமோ பாண்டமோ ரசிப்பைக் காட்டும் உதட்டழகும். அப்பா போல உயரம் கம்பீரமும், எல்லாமே அப்படியே என் நினைவில். அன்னாரின் அன்புள்ள பிள்ளைகாள் உறவினர்காள், உங்களின் நினைவுகளில் கலக்கின்றேன் இந்நினைவும் செபரத்தினம் குமாரன் சேவியர்