Clicky

அமரர் செவாலியர் அடைக்கலமுத்து
அமுதுப் புலவர்
இறப்பு - 23 FEB 2010
அமரர் செவாலியர் அடைக்கலமுத்து 2010 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்போடு என்றும் எம்மை அழைத்து அகத்தினிலே பால் வார்த்தீர்கள் என் தாய் நோய்பட்ட போது ஒரு தாயாக மாறி கண்காணித்தீர்கள் சுவையான தமிழ் பேசி எம்மவர் மனதில் என்றும் நிலையானீர்கள் பேனாவைத் தூக்கும் போதெல்லாம் உங்கள் கவிதைகள் கங்கை நதியாகும் சந்தண மரம் போல் உங்கள் ஆக்கம் தமிழில் என்றும் தணியாத தாகம் பொன்னான நின்வாழ்வைத் தமிழ் உலகம் என்றும்போற்றும் என்பதில் ஐயம் எதுவுமில்லை! அன்பு மகன் அரசன்
Write Tribute