
அமரர் சற்குணராஜா பவீந்
Student- HSG, BIA
வயது 22
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Satkunarajah Bavinth
1999 -
2021

அன்பிற்கினிய பவிந் நீ எங்கு சென்றாய் உன்பிரிவை எங்கள் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. உனக்கு வயது 22 ஆனால் நீ சாதித்தது எண்ணில் அடங்காது. ஒரு மகனின் இழப்பு என்பது மரணம் வரை பெற்றோரை வாட்டும் நெஞ்சகலாத் துயரம். உமது ஆத்மா சாந்தியடைய இறைவனைப்பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி சாந்தி சாந்தி???
Write Tribute
மறுபடி என்று காண்பேனோ?மனதினை கொன்று வாழ்வேனோ? கருவறை சுமந்த தாய் மறந்தாய். கனவுகள் கண்ட தந்தையை மறந்தாய். உடன் பிறந்த சகோதரி மறந்தாய். உறவுகள் மறந்து உயிர் பிரிந்தாய். உன் நினைவுகளால் நம் கண்களை...