Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
அன்னை மடியில் 05 JUN 1999
இறைவன் அடியில் 24 SEP 2021
அமரர் சற்குணராஜா பவீந்
Student- HSG, BIA
வயது 22
அமரர் சற்குணராஜா பவீந் 1999 - 2021 Männedorf, Switzerland Switzerland
Tribute 20 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

சுவிஸ் Männedorf ஐப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Meilen ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சற்குணராஜா பவீந் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 29-09-2022

அன்பின் திருவுருவே மகனே
அலையும் அடித்து ஓய்ந்தது
காற்றும் வீச மறந்தது
 கடவுளும் கல்லாய் போனானே
 எம் செல்லம் கால் பதித்த போது
காத்திருந்து காலனவன் சதி செய்தானே?

நீ பாசமாய் பார்க்கும் பார்வை எங்கே?
நேசமாய் பகிர்ந்த பேச்சு எங்கே?
 கண்களில் காட்டிடும் கருணை எங்கே?
மண்ணில் எமக்கிருந்த சுகம் எங்கே?
என்றெமைக் கலங்க விட்டதேனோ...!

நிறைவேறா உன் ஆசைகளோடு
 விரைவாக ஏன் பிரிந்தாய் இவ்வுலகை விட்டு....?
 என் செய்வேன் எம் செல்லமே
தேடுகின்றோம் எம் பிள்ளை போன
திசை எது என்று தெரியாது....?

உன் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்...

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices

அகாலமரணம் Tue, 28 Sep, 2021
நன்றி நவிலல் Thu, 04 Nov, 2021