சுவிஸ் Männedorf ஐப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Meilen ஐ வதிவிடமாகவும் கொண்ட சற்குணராஜா பவீந் அவர்கள் 24-09-2021 வெள்ளிக்கிழமை அன்று சுவிஸில் அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம் சிவபாக்கியம் தம்பதிகள், திருச்செல்வம் நேசமலர் தம்பதிகளின் அன்புப் பேரனும்,
நடராஜா இராஜேஸ்வரி தம்பதிகளின் அருமைப் பேரனும்,
சற்குணராஜா ரஜனி தம்பதிகளின் அன்பு மகனும்,
பிரநித்தா அவர்களின் பாசமிகு சகோதரரும்,
யோகேஸ்வரி, காலஞ்சென்ற மகேந்திரராணி, சறோஜாதேவி, ஆனந்தபவானி, சாந்தினி, சாலினி, காலஞ்சென்ற குணபாலசிங்கம், வைத்திலிங்கம், தேவராஜா, மகேந்திரராஜா, விவேகானந்தராஜா, தவேந்திரராஜா ஆகியோரின் பாசமிகு மருமகனும்,
செந்தில்நாதன், கமலவதி, நளினி, கிலாடஸ் ஆகியோரின் அன்பு பெறாமகனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Thursday, 30 Sep 2021 1:45 PM - 4:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Rip