அமரர் சற்குணராஜா பவீந்
Student- HSG, BIA
வயது 22
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Satkunarajah Bavinth
1999 -
2021
பவீந் உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனே வேண்டுகிறேன். இளம் வயசில் இன்னும் எவ்வளவோ சாதிக்கணும் என்று படித்த செல்ல மகனே,பிறக்கும் பொழுது எல்லோரையும் சந்தோஷம்மா இருக்க வைத்து நிங்கள் பிரநிதிகள். எல்லோருக்கும் துக்கத்தை கொடுத்து வித்து இறைவனடி சேர்ந்தார்.
Write Tribute
மறுபடி என்று காண்பேனோ?மனதினை கொன்று வாழ்வேனோ? கருவறை சுமந்த தாய் மறந்தாய். கனவுகள் கண்ட தந்தையை மறந்தாய். உடன் பிறந்த சகோதரி மறந்தாய். உறவுகள் மறந்து உயிர் பிரிந்தாய். உன் நினைவுகளால் நம் கண்களை...