யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட சத்தியநாதன் சிவகுமாரசிங்கம் அவர்கள் 10-12-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவகுமார சிங்கம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரசாமி புவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மருமகனும்,
சகுந்தலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சுராஜ், சங்கராஜ், லசந்தி, காலஞ்சென்ற ஸ்ரீஸ்கந்தராஜ் ஆகியோரின் அன்பு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பத்மநாதன், சிவநாதன், புஷ்பநாதன், ராஜேஷ்வரி, நகுலேஸ்வரி, விக்னேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சிவகுமாரன், சுலோஷனாதேவி, காலஞ்சென்ற ரஞ்சினி, பத்மினி, நிர்மலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
திருமணச்செல்வி, ஷிவாந்தினி, ராஜ்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சரண்ஜா, கைலாஷ், கிஷோறி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Thinking of you {mama}