10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சத்தியநாதன் கேனுகன்
வயது 18
அமரர் சத்தியநாதன் கேனுகன்
1997 -
2016
புதுக்குடியிருப்பு, Sri Lanka
Sri Lanka
Tribute
5
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சத்தியநாதன் கேனுகன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
குடும்பத்தின் குல விளக்காய்
பாசத்தின் பிறப்பிடமாய்
பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய்
வாழ்ந்த எம் குள விளக்கே!
வாழ்நாள் முழுவதும் உங்களை
நினைக்கும் போதெல்லாம்
உங்கள்
நினைவுத் துளிகள்
விழிகளின்
ஓரம் கண்ணீராய்
கரைகின்றது அன்பு மகனே..!!
உங்களையே உலகமென உறுதியாய்
நாமிருக்க ஏன் விண்ணுலகம்
நிரந்தரமாய் விரைந்தீரோ?
நீங்கள் எமை விட்டுச்
சென்றாலும்
ஆறவில்லை மனது
ஆண்டுகள்
பல கோடி சென்றாலும்
ஆறாது
ஆறாது நம் நினைவுகள்...!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
நித்தம் நித்தம் உன்னை நினைத்து
ஏங்கும் உன் அன்பு அப்பா, அம்மா.
தகவல்:
குடும்பத்தினர்
RIP 9 years