அமரர் சதீஸ்குமார் சண்முகநாதன்
                            (அருள்)
                    
                            
                வயது 42
            
                                    
            
        
            
                அமரர் சதீஸ்குமார் சண்முகநாதன்
            
            
                                    1978 -
                                2020
            
            
                புங்குடுதீவு 7ம் வட்டாரம், Sri Lanka
            
            
                Sri Lanka
            
        
        
    கண்ணீர் அஞ்சலி
    
Rest in Peace
        
                Late Satheeskumar Shanmuganathan
            
            
                                    1978 -
                                2020
            
        
                            அன்புக்குரிய உறவே.. உன் திறமைகளையும் ஆற்றல்களையும் அன்போடு கூடிய உன் பண்பையும் கண்டு வியந்தேன். அமைப்புகளின் ஆளுமையாக செயல்வீரனாக சமூகத்தொண்டனாக ஆன்மீகப் பற்றாளனாக தமிழ்ப்பற்றாளனாக ஓர் சிறந்த கவிஞனாக என பல்லாற்றலைக்கொண்ட உன்னை பாணாவிடையான் பாதம் அரவணைத்தது ஏனோ.... என்றென்றும் எம் மண்ணின் வரலாற்றில் வாழ்வாய்... பாணாவிடையானின் பாதத்திலிருந்து எம் மண்ணின் மக்கள் நல்வாழ்வு வாழ ஆசிகளை வழங்குவாயாக...
Write Tribute
    
                    
            
எமது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கின்றோம் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம். Varatharajah Family