1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சதீஸ்குமார் சண்முகநாதன்
(அருள்)
வயது 42

அமரர் சதீஸ்குமார் சண்முகநாதன்
1978 -
2020
புங்குடுதீவு 7ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
11
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த சதீஸ்குமார் சண்முகநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 06-10-2021
பிறப்பு என்பது இயற்கையின் நியதி
இறப்பு என்பது என்ன விதிவிலக்கா?
இருந்தும் இத்தனை விரைவில் வருவது
இறைவன் செய்த சதிக்கணக்கா?
பிரிவினைத் தாங்கும் வரங்களைத் தானே
இறைவனைத் தினம்தினம் வேண்டி அவ் வரத்தினை
தந்திட மறுத்த இறைவன் உன் உயிரினை மீட்டுத்
தருவனோ ?
ஓம் சாந்தி!! சாந்தி!! சாந்தி!!
தகவல்:
மனைவி, பிள்ளைகள், சகோதரங்கள்
எமது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கின்றோம் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம். Varatharajah Family