யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சதீஸ்குமார் சண்முகநாதன் அவர்கள் 16-09-2020 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, இலட்சுமி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான சண்முகநாதன் பவளராணி(பாமா) தம்பதிகளின் அன்பு மகனும், ஜெகதீஸ்வரன் வைதேகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கலையரசி(லண்டன்) அவர்களின் அன்புக் கணவரும்,
பாமனா, டினோசன், டிசானா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ருபேஸ்குமார்(அவுஸ்திரேலியா), மோகனகுமார்(லண்டன்), சுபலதா(பிரான்ஸ்), லலித்குமார்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
துளசிகா(அவுஸ்திரேலியா), சாரதா(லண்டன்), பால்ராஜ்(பிரான்ஸ்), நிந்துஷா(லண்டன்), ராமேஸ்குமார்(இலங்கை), சதீஸ்குமார்(கனடா), துஸ்யந்தினி(இலங்கை), தோபிசாளினி(நெதர்லாந்து) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரவீந்திரன், ரூபகாந்தன், உதயகுமார் ஆகியோரின் அன்பு மருமகனும்,
வசந்தராணி, கலாராணி ஆகியோரின் அன்புப் பெறாமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
                    
                    
            
எமது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கின்றோம் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம். Varatharajah Family