Clicky

நினைவஞ்சலி
மலர்வு 12 DEC 1930
உதிர்வு 17 NOV 2020
அமரர் சரவணமுத்து சின்னப்பிள்ளை 1930 - 2020 பலாலி, Sri Lanka Sri Lanka
நினைவஞ்சலி

யாழ். பலாலி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், 6ம் யூனிற்றை வசிப்பிடமாகவும், ராமநாதபுரம் கனடா, ஜேர்மனி, வவுனியா உக்குளாங்குளத்தை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சரவணமுத்து சின்னப்பிள்ளை அவர்களின்31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

எங்கள் தாயாரின் இறப்பு செய்தி அறிந்து நேரடியாகவும், தொலைபேசி மூலமும்  ஆறுதல் கூறி எமது துயரத்தில் பங்கு கொண்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், எனது தாயாரின் இறுதிக்கிரியை இலங்கையில் முன்னின்று நடத்திய எனது உடன்பிறவா அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் நான் இல்லாத வேளைகளிலும் எனது நிறுவனங்களை திறம்பட நடத்திய எமது நாட்டு, வேற்று நாட்டு எனக்கு உறுதுணையாக நின்ற அன்பு உடன்பிறவா நல்ல உள்ளங்களுக்கும் என்றென்றும் நன்றியுடையவனாக இருப்பேன். கோடானகோடி கோடி நன்றிகளை செலுத்துகின்றேன்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 5 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.