3ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சரவணமுத்து சின்னப்பிள்ளை
வயது 89
Tribute
5
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். பலாலி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், இராமநாதபுரம் 6ம் யூனிற்றை வசிப்பிடமாகவும், வவுனியா உக்குளாங்குளத்தை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சரவணமுத்து சின்னப்பிள்ளை அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
கண்ணில் மணிபோல எம்மை காத்து
மண்ணில் வளமோடு வாழவைத்து
கண்ணில் தெரியும் தெய்வம் என
வாழ்ந்த அன்னையே இன்று நீ
மறைந்து மூன்றாண்டு ஆனாலும் – உங்களை
நாம் மறக்க நெஞ்சுரம் இல்லை
ஆண்டு மூன்று ஆனதே!
அன்புத் தெய்வமே உம்மை
பிரிந்து காயவில்லை விழிகளில்
ஈரம் மூன்றாண்டு ஓடினாலும் எம்
துயரம் தீரவில்லை ஆறுதில்லை
எங்கள் மனம் உங்கள் பெருமையும்
புகழும் ஒவ்வொரு காற்றலையிலும்
ஒலித்துக்கொண்டே இருக்கிறது!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
திருநாவுக்கரசு சரவணமுத்து