2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சரவணமுத்து சின்னப்பிள்ளை
வயது 89
Tribute
5
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். பலாலி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், இராமநாதபுரம் 6ம் யூனிற்றை வசிப்பிடமாகவும், வவுனியா உக்குளாங்குளத்தை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சரவணமுத்து சின்னப்பிள்ளை அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் இரண்டு சென்றது அம்மா
அது வெறும் எண்ணிக்கை தான்
எண்ணிலடங்கா உங்கள் நினைவுகளை
சுமந்தபடி எமது வாழ்க்கை பயணம்
தொடர்கின்றது......
இறைவன் இருப்பது உண்மையென்றால்
நீங்கள் எம்முடன் வாழ்வதும் உண்மைதான்...
நீங்கள் இல்லாமல் நாங்கள் எப்படி அம்மா
நாங்கள் இல்லாமல் நீங்கள் எப்படி அம்மா
பிரிக்க முடியாத பாச பிணைப்பு அம்மா
இதை உணர்ந்தால் கவலை இல்லை அம்மா
உலக நியதிகள் பொதுவானவை அம்மா
அந்த இலக்கு நித்தியமானது அம்மா
நேற்று நீங்கள்.. இன்றும் நாளையும் நாங்கள்..
இதுவே இறைவனின் படைப்பின் சாராம்சமாகும்....
சாந்தியும் சமாதானமும் பெறுங்கள் தாயே!
தகவல்:
திருநாவுக்கரசு சரவணமுத்து