Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 12 DEC 1930
உதிர்வு 17 NOV 2020
அமரர் சரவணமுத்து சின்னப்பிள்ளை 1930 - 2020 பலாலி, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். பலாலி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், 6ம் யூனிற்றை வசிப்பிடமாகவும், வவுனியா உக்குளாங்குளத்தை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சரவணமுத்து சின்னப்பிள்ளை அவர்கள் 17-11-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சடையர் சரவணமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,

சிதம்பரப்பிள்ளை, தெய்வானத்தை, பொன்னம்மா, சின்னப்பிள்ளை, வல்லிபுரம், பார்வதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தங்கராசா, செல்லம்மா, ஆச்சிப்பிள்ளை, குழந்தைவேல், இராஜேஸ்வரி, சுப்பிரமணியம், திருநாவுக்கரசு ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தங்கேஸ்வரி, மங்கையற்கரசி, பத்மலதா, விஜயரட்னம், மகாதேவன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ரவி, பாஸ்கரன், ஜதீஸ், கஜனன், ராகவன், பகலவன், சந்திரிகா, சகானா, நிதுரா, விதுர்சியா, மனோஜா, துஷியந்தினி, கஜயந்தினி ஆனியோரின் அன்புப் பேத்தியும்,

அனுஸ்கா, அனுஸ்கா, Anishihan, Ashviha, Aatith, Rishikks, Rithun, Anish, Anshika ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices