அமரர் சரஸ்வதி சுப்ரமணியம்
(பேப்பர் மணியம்)
வயது 88
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். சரசுமாமி ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டுகிறேன். ஓம் சாந்தி ஓம் சாந்தி....
Write Tribute
மாமி உங்களை இனி எப்பிறப்பில் காணப்போறம் உங்கள் ஆத்மாசாந்தியடைய முருகனை வேண்டுகிறேன் உங்கள் சின்னண்ணையின்மகளும் உங்கள் அக்காவின் மருமகளும்்சந்திரா