அமரர் சரஸ்வதி சுப்ரமணியம்
(பேப்பர் மணியம்)
வயது 88
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
பிராத்திக்கின்றோம்
சரஸ்வதி அம்மாவின் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை
பிராத்திக்கின்றோம்
அவர்தம் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
Write Tribute
மாமி உங்களை இனி எப்பிறப்பில் காணப்போறம் உங்கள் ஆத்மாசாந்தியடைய முருகனை வேண்டுகிறேன் உங்கள் சின்னண்ணையின்மகளும் உங்கள் அக்காவின் மருமகளும்்சந்திரா