
அமரர் சரஸ்வதி சுப்ரமணியம்
(பேப்பர் மணியம்)
வயது 88
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Saraswathy Subramaniyam
1933 -
2021

சரஸ்வதி அம்மாவின் பிரிவால் துயருறும் உறவுகளுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஈமக்கிரியையில் பங்குகொள்ள முடியாமைக்காக மனம் வருந்துகிறோம். அவரின் ஆத்மசாந்திக்காக இறைவனை வேண்டுகிறோம். கார்த்திகேசு சேதுபரன், பண்ணாகம்,பேர்ன்.
Write Tribute
மாமி உங்களை இனி எப்பிறப்பில் காணப்போறம் உங்கள் ஆத்மாசாந்தியடைய முருகனை வேண்டுகிறேன் உங்கள் சின்னண்ணையின்மகளும் உங்கள் அக்காவின் மருமகளும்்சந்திரா